மன்னம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, சென்னை வருமான வரித்துறை உதவி ஆணையர் திருமதி பா. மாலதி IRS அவர்கள் ரூபாய் 35,000 மதிப்பில் விளையாட்டு பொருள்கள் வழங்கியுள்ளார்கள். அன்னார்க்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.