மாணவர்களின் கேட்டல்திறன் வளர்க்கும் விதமாக ஒரு கதை சொல்கிறார் எம் பள்ளி ஆசிரியர். கதையை வகுப்பறையில் ஒலிக்கச்செய்து முடிவில் வினாக்கள் கேட்கலாம்.
கதை கேட்க தொடர்புகொள்ள வேண்டிய எண்:044-66802905 நன்றி: சுட்டிவிகடன்
பள்ளியில் மரம் நடு விழா நடைபெற்றது. முட் புதர்கள் அகற்றப்பட்டு 40 மரக்கன்றுகள் நடப்பட்டன. வேம்பு,புங்கன் மரக்கன்றுகளை நட்டு விழாவைத் தொடக்கிவைத்தார் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு கார்த்திகேயன் .